FACT CHECK: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியை ஸ்பெயின் சுட்டு வீழ்த்திய வீடியோவா இது?
பெண் ஒருவரை பணயமாகப் பிடித்து வைத்து மிரட்டிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி ஒருவனை ஸ்பெயின் போலீசார் சுட்டுக்கொன்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 59 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. பெண் ஒருவரை துப்பாக்கி முணையில் இளைஞன் ஒருவன் பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளான். திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. அந்த இளைஞன் சுருண்டு விழுகிறான். […]
Continue Reading