மணிப்பூர் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…
‘’ மணிப்பூர் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவு மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் பெரும் […]
Continue Reading