FactCheck: இந்திரா காந்தி காலில் விழுந்தாரா கருணாநிதி?- முழு விவரம் இதோ!
‘’இந்திரா காந்தி காலில் விழுந்த கருணாநிதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link அக்டோபர் 13, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதி, பெண்மணி ஒருவருக்கு மாலை அணிவித்த பின், அவரது காலில் விழுந்து வணங்குவதைக் காண முடிகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து […]
Continue Reading