தேசியக் கொடி தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானிக்கு கொடுத்த மோடி!- நியூஸ் கார்டு உண்மையா?
தேசிய கொடி தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என இந்திய தேசிய கதர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசியக்கொடி உற்பத்திக்கான மொத்த ஆர்டரை அம்பானிக்கு கொடுக்கக்கூடாது! வீட்டுக்கு […]
Continue Reading