மெசேஜ் ஃபார்வேர்ட் செய்தால் வாட்ஸ்ஆப் எதுவும் பணம் தருகிறதா?
‘’இந்த மெசேஜை ஃபார்வேர்ட் செய்தால் வாட்ஸ்ஆப் பணம் தருகிறது,’’ என்று கூறி பகிரப்பட்ட தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்து, நம்பகத்தன்மை பற்றி தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், வீடியோவை முதலில் பார்வையிட்டோம். அப்போது, வீடியோவில் ஒரு சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற காட்சியை இணைத்து, பின்னணியில், ‘’இந்த சிறுவன் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவன். விபத்து ஒன்றில் […]
Continue Reading