பாஜக ஆட்சி அமைந்ததும் ஆடு, கோழி பலியிடத் தடை செய்யப்படும் என்று அண்ணாமலை கூறினாரா?
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் சனாதன ஆட்சி – அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது கோவில்களில் ஆடு,கோழி பலியிடும் முறையை தடை […]
Continue Reading