பாலியல் குற்றச்சாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டார்களா?
பாலியல் குற்றச்சாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறி, ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link முஹம்மது ஃபாரூக் என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். இதில், ஒரு நடுத்தர வயது ஆணின் மடியில், இளம்பெண் ஒருவர் அமர்ந்து கொஞ்சும் புகைப்படத்தை பகிர்ந்து, அடத் […]
Continue Reading