FactCheck: எடப்பாடி பழனிசாமிக்கு சாபம் விட்டாரா ஆ.ராசா?- வைரலாக பரவும் வதந்தி!
‘’எடப்பாடி நீ மோசமா சாவ,’’ என்று ஆ.ராசா சாபம் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை நமது வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook […]
Continue Reading
