FlFA 2022 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று மோடி உத்தரவிட்டாரா?
‘’கத்தாரில் நடைபெறும் FlFA 2022 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று மோடி உத்தரவு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதை ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று பார்த்தால், இல்லை என்பதே பதில். ஆம். இது மோடிக்கு […]
Continue Reading