FactCheck: கேஜிஎஃப் நடிகர் யாஷ் பாஜகவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தாரா?- முழு விவரம் இதோ!
‘’கேஜிஎஃப் நடிகர் யாஷ், பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்தவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 பாஜக ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் என்ற பாரபட்சம் இன்றி இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து […]
Continue Reading
