துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் தடுமாறிய அண்ணாமலை என்று பரவும் வீடியோ உண்மையா?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காவல் துறையில் பணியாற்றிய போது துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் அவமானப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive காவல் துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் திணறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடக அ’சிங்கமா’ப்போச்சு மல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை surya xavier (@suryaxavier1) என்ற […]
Continue Reading