FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் இஸ்லாமியரா?- மீண்டும் ஒரு விஷம பதிவு!
விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் சீக்கியர் போல வேடமிட்டு பங்கேற்றுள்ளார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத புகைப்படம் ஒன்றை வைத்து போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “விவசாய போராட்டத்தில் மீசை இல்லாத சிங். எங்காவது முறுக்கிய மீசை இல்லாத சிங்கை பார்த்திருக்கீங்களா? விவசாயிகள் போராட்டத்திற்கு, விவசாயிகளை விட, எதிர் கட்சிகளை விட, மொத்த […]
Continue Reading
