அரியலூர் மாணவி குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்குவதாக அறிவித்ததா பாஜக?
அரியலூர் மாணவி லாவண்யா குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிறுமியின் குடும்பத்துக்கு 2 கோடி பாஜக நிதியுதவி. விடுதி காப்பாளரின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட […]
Continue Reading