இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை; தமிழ்நாடு அரசின் முடிவை அண்ணாமலை எதிர்த்தாரா?
‘’இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை நிறுவ தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு, அண்ணாமலை எதிர்ப்பு ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, வாசகர் ஒருவர் உண்மையா என கேட்டிருந்தார். எனவே, ஆய்வு செய்ய தொடங்கினோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாட்டின் தென் மாநிலங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள […]
Continue Reading
