FACT CHECK: தி.மு.க வாக்கு வங்கி சரிந்தது என நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?
தி.மு.க-வின் வாக்கு வங்கி சரிந்துவிட்டதாகவும், தி.மு.க படுதோல்வி அடையும் என்றும் உளவுத் துறை ஆய்வில் தெரியவந்ததால் ஸ்டாலின் கலக்கத்தில் உள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சரிந்தது திமுகவின் வாக்கு வங்கி. அதிர்ச்சியில் திமுக. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி […]
Continue Reading
