ஜப்பான் ஊடகங்கள் ஒளிபரப்பும் மோடி பற்றிய அதிரடி வீடியோ- உண்மை என்ன?
‘’ஜப்பான் ஊடகங்கள் ஒளிபரப்பும் இந்தியா மற்றும் மோடி பற்றிய அதிரடி வீடியோ,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கடந்த செப்டம்பர் 7, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க தலைவர்கள் பங்கேற்று, குத்துச்சண்டை போடுவது […]
Continue Reading