+2 தேர்வை நிறுத்தலாமா என்று அண்ணாமலை கேட்டாரா?- போலி ட்வீட்!
12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலையின் ட்வீட் ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ஜ.க-வைச் சேர்ந்த அண்ணாமலை ட்வீட் பதிவு ஒன்றின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “12th fail ஆகிட்டோம்னு வருசா வருசம்தான் சில மனவலிமை குறைந்த மாணவர்கள் சாகுறாங்க. எதுக்கு 12th வச்சுருக்கீங்க? அது போலதான் #NEET entrance. இந்தியா […]
Continue Reading
