மோடி எம்.ஏ., படித்ததாகச் சொல்வது பொய் என்று அண்ணாமலை கூறினாரா?
பிரதமர் மோடி எம்.ஏ டிகிரி படித்ததாக சொல்வது பொய் என அண்ணாமலை கூறினார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “என்ன வாய்டா இது..?” என குறிப்பிட்டு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கள் இரண்டை வைத்து பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாடு அமைச்சர்கள் பலருக்கு ஆங்கிலம் தெரியாது.. டெல்லி சென்று எப்படி நிதியை பெற்று வருவார்கள்?” என்றும் […]
Continue Reading