FACT CHECK: தி.மு.க-வுக்கு வாக்களித்த மக்களுக்கு வருண பகவான் தண்டனை என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?
சென்னை மழை, தி.மு.க-வுக்கு வாக்களித்த மக்களுக்கு வருணபகவான் அளித்த தண்டனை என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive IndiaGlitz Tamil ஊடகம் ட்விட்டரில் பதிவிட்ட அர்ஜூன் சம்பத் பேட்டி தொடர்பான செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “திமுக-வுக்கு வாக்களித்த சென்னை மக்களை, மழையின் வெள்ளத்தால் […]
Continue Reading