‘மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் ஆபரேஷன்’ என்று தினமலர் செய்தி வெளியிட்டதா?
‘’ மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் ஆபரேஷன்,’’ என்று என்று தினமலர் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். FB Claim Link l Archived Link பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: ஃபேஸ்புக், ட்விட்டர், யூ […]
Continue Reading
