உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா?
‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்திய மக்கள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் இந்த தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே பரவி வரும் விவரம் கிடைத்தது. Facebook Claim Link 1 Archived Link […]
Continue Reading