‘அலி பாபாவும் நான்கு திருடர்களும்’ என்று ABP Nadu செய்தி வெளியிட்டதா?
‘’ அலி பாபாவும் நான்கு திருடர்களும்’’ என்று கூறி abp nadu லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: இந்த செய்தியை உண்மையில் ABP Nadu […]
Continue Reading
