முகமது நபி விவகாரம்: இந்தியாவைக் கண்டித்து ஈரானில் நடந்த போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?
இந்தியாவில், முகமது நபி பற்றிப் பொய் பரப்புவதைக் கண்டித்து ஈரானில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றின் வீடியோவை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பியிருந்தார். அதனுடன், “இந்தியாவில் ஆட்சியில் உள்ள BJP உள்ளிட்ட இந்துத்துவ பாசிஸ்டுகள் முஹம்மது நபி அவர்களை அவமதித்ததைக் கண்டித்து ஈரானில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக சொல்லி வாட்சப் உள்ளிட்ட […]
Continue Reading
