மக்கள் ஒற்றுமையாக வசிப்பதில் தமிழக அளவில் ராமநாதபுரம் முதலிடம்: பேஸ்புக் வதந்தி
‘’ஜாதி மத பேதம் இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதில் முதல் மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில் ராமநாதபுரம் ரயில் நிலைய புகைப்படத்தை பகிர்ந்து, ‘’தமிழகத்தில் ஜாதி, மத பேதம் இல்லாமல் ஒற்றுமையாக மக்கள் வாழும் மாவட்டமாக முதல் இடத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு,’’ என்று எழுதியுள்ளனர். […]
Continue Reading
