சுப வீரபாண்டியன் பற்றி பகிரப்படும் தவறான புகைப்படம்!
சுப வீரபாண்டியன் பற்றி பகிரப்படும் ஒரு புகைப்பட பதிவை ஃபேஸ்புக்கில் கண்டோம். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த புகைப்படத்தை பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:‘கள்ளக்காதல்’ என்று சொல்லாமல் ‘திருமணம் கடந்த உறவு’ என்று சொல்லுங்கள், என சமீபத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பேசியிருந்தார். அவரது கருத்து பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. […]
Continue Reading
