FactCheck: முதல்வர் பதவிக்கு தயார் என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி!
‘’முதல்வர் பதவிக்கு தயார் – எச்.ராஜா,’’ என்று எச்.ராஜா பேசியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், எச்.ராஜா பெயரை குறிப்பிட்டு ஐபிசி தமிழ் ஊடகம் வெளியிட்டதைப் போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற தேர்தல் நேரம் […]
Continue Reading
