விபத்துக்குள்ளான நேபாள விமானம் என்று பரவும் ஹாலிவுட் ஸ்டூடியோ காட்சி!
நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானம் கீழே விழுந்து சிதைந்து கிடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விமான விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது நேபாளத்தில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Saransaran Saransri என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 16ம் தேதி பதிவிட்டுள்ளார். உண்மை அறிவோம்: சமீபத்தில் […]
Continue Reading
