சாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின்? – ஃபேஸ்புக் வதந்தி
தி.மு.க தலைவர் மு.க.ஸடாலினுடன் சாத்தான்குளத்தில் மர்மமான முறையில் இறந்த செல்போன் கடை உரிமையாளர் ஃபெனிக்ஸ் குடும்பத்தினர் எடுத்த படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விக்கிரமராஜா இல்லத் திருமண நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் பங்கேற்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாத்தான்குளம் இறந்த ஜெயராஜ் பென்னிக்ஸ். எங்கேயோ இடிக்குதே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]
Continue Reading
