FACT CHECK: சென்னை – சேலம் 8 வழிச்சாலை அமைக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாரா?
பிரதமரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்று சிலர் சமூக ஊடகங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த போது வலியுறுத்திய திட்டங்கள் பற்றிய அட்டவணையின் ஒரு பகுதியைப் பகிர்ந்துள்ளனர். அதில், “சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை” […]
Continue Reading
