சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா? உண்மை அறிவோம்!
‘’போட்டோஷாப் செய்து ஏமாற்றும் சீமான், பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், திருமாவளவன் – பிரபாகரன் மற்றும் சீமான் – திருமாவளவன் மற்றும் பிரபாகரன் – சீமான் ஆகியோர் சந்தித்த புகைப்படங்களை இணைத்து, ‘’உயரம் குறைவாக உள்ளதால், சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறார்; அவர் பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனக் கூறியுள்ளனர். உண்மை […]
Continue Reading