காரைக்குடி நகராட்சி மாமன்றத்தில் நடிகை திரிஷா புகைப்படம் வைக்கப்பட்டதா?
‘‘காரைக்குடி நகராட்சி மாமன்றத்தில் நடிகை திரிஷா புகைப்படம் வைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ காரைக்குடி நகராட்சி மாமன்றத்தில்நடிகை த்ரிஷா படம் இன்னும் என்னென்ன பார்க்க வேண்டி இருக்கோ இதெல்லாம் பார்க்க நமக்கு தலையெழுத்து ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. Claim Link […]
Continue Reading
