சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்க கட்டணம் உயர்த்தப்பட்டதா?

அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணத்தை தவெக அரசு மூன்று மடங்காக உயர்த்தியது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கலைஞர் செய்திகள் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மூன்று மடங்கு கட்டண உயர்வு! சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி […]

Continue Reading

சாட்டை துரைமுருகன் மற்றும் ஜூலி ரகசிய சந்திப்பு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘‘சாட்டை துரைமுருகன் மற்றும் ஜூலி ரகசிய சந்திப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பிரபல நட்சத்திர ஹோட்டலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனும் திமுக ஆதரவாளர் ஜூலியும் ரகசிய ஆலோசனை நடத்தியதாக பாத்ரூமில் இருந்து ஒட்டி கேட்ட சன் டிவி நிருபர் வாக்குமூலம்,’’ என்று  […]

Continue Reading

பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா என்று திரிஷா பதிவு வெளியிட்டாரா?

‘‘பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா என்று பதிவு வெளியிட்ட திரிஷா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ Happy Birthday Anna,’’ என்று கூறி விஜய் புகைப்படத்தை நடிகை திரிஷா பகிர்ந்துள்ளார்.    Claim Link 1 l Claim Link 2 l Archived Link       பலரும் இதனை உண்மை […]

Continue Reading

தனியாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய் என்று பரவும் புகைப்படத்தால் சர்ச்சை…

‘‘தனியாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இத்தனை கோடி பேர் உனக்காக இருக்குறப்போ தனியா பிறந்தநாள் கொண்டாடிட்டு இருக்கியேனா,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், விஜய் கேக் வெட்டுவது போன்ற புகைப்படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.    Claim Link 1 l Claim Link 2 […]

Continue Reading

குழந்தைகளை துன்புறுத்தி விஜய் பிறந்தநாள் கொண்டாடிய தவெக-வினர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

துன்புறுத்தி விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய தவெக-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாகச நிகழ்ச்சியின் போது சிறுவனின் கையில் தீப்பற்றிக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதெல்லாம் தேவையாடா உங்களுக்கு… சோறு, இனிப்பு கொடுத்து கொண்டாடுங்கடா… பிறந்தநாள் பார்த்து கொண்டாடுங்கடா.. குழந்தைகளை துன்புறுத்தி கொண்டாடும் தற்குறிகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் […]

Continue Reading

தவெக ஆட்சியில் டாஸ்மாக் கடையில் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்று குறிப்பிட்டு டாஸ்மாக் கடைக்குள் நடந்த மோதல் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து கடைக்குள் இருந்தவர்களை சிலர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு  தவெக ஆட்சியில் தலைவிரித்து ஆடுது..  சட்டத்தை நாமளே கையில் எடுத்துக் […]

Continue Reading

சோஃபா கட்சி என்று உதயநிதி ஸ்டாலின் பற்றி கிண்டல் செய்ததா விகடன் ஊடகம்?

‘‘சோஃபா கட்சி என்று உதயநிதி ஸ்டாலின் பற்றி கிண்டல் செய்த விகடன் ஊடகம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’4 SEATER SOFA. MUCH BIGGER NOW.  5 SEATER SOFA..  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் செந்தில் பாலாஜி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் […]

Continue Reading

அம்மா உணவகத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய யோகி பாபு என்று பரவும் தகவல் உண்மையா?

திரைப்பட நடிகர் யோகி பாபு அம்மா உணவகத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive தமிழக முதல்வர் விஜய்யிடம் அம்மா உணவகத்திற்காக ரூ.1 கோடியை நடிகர் யோகி பாபு அளிப்பது போன்று புகைப்படம் threads.com-ல் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஏழைகளின் பசியை போக்க CM விஜய் யிடம் 1கோடி ரூபாய் […]

Continue Reading

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலை உயர்ந்த சைக்கிள் கொடுத்ததா தவெக அரசு?

‘‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தவெக அரசு விலை உயர்ந்த சைக்கிள் கொடுத்தது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’தரம் உயர்ந்து ஸ்டைலாக மாறிய இலவச மிதிவண்டிகள் (News 26T Mountain Bicycles). மாணவ, மாணவியர் மகிழ்ச்சி ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link       பலரும் […]

Continue Reading

பெட்டி வாங்கிய வைகோ என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

ஆதவ் அர்ஜுனாவிடம் இருந்து பெட்டி வாங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெட்டி வாங்குவது போன்று அல்லது கொடுப்பது போன்று புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பெட்டி வாங்கிய கோபாலசாமி மவன்! அட பேதில போவான் விளக்குமாறு […]

Continue Reading

தனி விமானத்தில் விஜய் மற்றும் திரிஷா கொண்டாட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘தனி விமானத்தில் விஜய் மற்றும் திரிஷா கொண்டாட்டம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், தனி விமானத்தில் விஜய் மற்றும் திரிஷா கொண்டாடுவது போன்ற புகைப்படம், இடம்பெற்றுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Archived Link       பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

காவல்துறை மூலம் மக்களைத் தாக்கிய தவெக அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

திருப்பூர் அருகே பல்லடத்தில் குப்பை கொட்டக் கூடாது என்று போராடிய மக்களைத் தாக்கிய தவெக அரசின் போலீஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை போலீசார் கைது செய்யும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#திருப்பூர் அருகே #பல்லடத்தில் குப்பைகளைக் கொட்டக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட #பொதுமக்களை […]

Continue Reading

‘தவெக துண்டு அணிந்த ராகவா லாரன்ஸ்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘தவெக துண்டு அணிந்த ராகவா லாரன்ஸ்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ராகவா லாரன்ஸ் தவெக துண்டு அணிந்திருப்பது போன்ற புகைப்படம், இடம்பெற்றுள்ளது.  Claim Link l Archived Link       பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.  உண்மை […]

Continue Reading

விஜய் ஆட்சியில் மின் கம்பியில் தொங்கி விளையாடும் இளைஞர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

விஜய் ஆட்சியின் உயர் அழுத்த மின் கம்பியில் தொங்கி விளையாடும் இளைஞர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீர்நிலைக்குள் அமைக்கப்பட்ட உயர் அழுத்த மின்கம்பியில் இளைஞர்கள் பலரும் தொங்கி விளையாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டேய் ஷாக் அடிக்க போவுதுடா..⚡ போடா வெண்ணை…. யார் ஆட்சி நடக்குது தெரியுமா? நாம் விஜய்ண்ணா […]

Continue Reading

ஃபியூஸ் கேரியர் திருடிய த.வெ.க மற்றும் தி.மு.க சார்ந்த நபர்கள் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

ஆவடியில் ஃபியூஸ் கேரியர்களை திருடியதாக கைது செய்யப்பட்ட இருவர் தி.மு.க துண்டு போட்டிருப்பது போலவும் அவர்களே தவெக துண்டு போட்டிருப்பது போலவும் இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இரண்டு பேர் தவெக துண்டு அணிந்திருக்கும் இருவர் கைது செய்யப்பட்டது போன்று செய்தி இருந்தது. […]

Continue Reading

இனி மின்சார கட்டணத்தை இணையவழியில் செலுத்தலாம் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இனி மின்சார கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம் என்று பாலிமர் டிவி வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் செய்திகள் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இனி மின்சார கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம் என அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய்யை விமர்சித்த கர்நாடக முதல்வர் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழக முதல்வர் விஜய்யை கர்நாடக முதல்வர் டி.சிவக்குமார் விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.சிவக்குமார் அளித்த பேட்டியின் சிறு பகுதியை வைத்து வீடியோ பதிவு உருவாக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் விஜய் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று டி.சிவக்குமார் கூறுகிறார். நிலைத் தகவலில், “பக்கத்து மாநில CM, விஜய் ஒரு Immatured […]

Continue Reading

பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைக்க விடாமல் இடையூறு செய்த நபரை BSF படை வீரர்கள் சுட்டனரா?

‘‘பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைக்க விடாமல் இடையூறு செய்த நபரை சுட்ட BSF படை வீரர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மேற்கு வங்கம் பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைக்க விடாமல் கல் எறிஞ்ச பங்களாதேஷ்காரணை நமது BSF படை வீரர்கள் ஒருத்தனை சுட்டதும் மற்றவர்கள் தப்பித்து […]

Continue Reading

பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று மு.க. ஸ்டாலின் கூறினாரா?

‘‘பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம்,’’ என்று மு.க. ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இனிமேல் யாரும் பாஜக பற்றி விமர்சனம் பண்ண வேண்டாம்- ஸ்டாலின் பேச்சு’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  l Archived Link       sun news லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என […]

Continue Reading

தவறு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று குடும்ப நலத்துறை அமைச்சர் அருண் ராஜ் கூறினாரா?

‘‘தவறு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது’’, என்று குடும்ப நலத்துறை அமைச்சர் அருண் ராஜ் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’10 வயது சிறுமியின் உயிருக்கான பதில்! தவறு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது; நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மட்டும் கேள்வி எழுப்புங்கள். சிறுமியைக் கொன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், வேறு என்ன […]

Continue Reading

திருச்சி சாதனா பற்றி புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘‘என்னை பயன்படுத்தி கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் திமுக முக்கிய பிரமுகர்’’, என்று திருச்சி சாதனா கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’கருணாநிதி தனம். தன்னை பயன்படுத்தி கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் திமுக முக்கிய பிரமுகர்- திருச்சி சாதனா.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  l Archived Link       […]

Continue Reading

கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு VV மினரல்ஸ் குடும்பத்தை சந்தித்தாரா?

‘‘VV மினரல்ஸ் குடும்பத்தை சந்தித்த கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழக வரலாற்றில் கொடூரமான கனிமவள கொள்ளையன் என்றால் அது வைகுண்டராஜன் VV மினரல்ஸ்… இந்த கனிமவள கொள்ளையன் குடும்பத்தை கூப்பிட்டு சந்திக்க வேண்டிய அவசியம் கனிமவள துறை அமைச்சருக்கு […]

Continue Reading

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லயோலா கல்லூரியில் படித்தபோது தரப்பட்ட ஐடி கார்டு இதுவா?

‘‘தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லயோலா கல்லூரியில் படித்தபோது தரப்பட்ட ஐடி கார்டு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லயோலா கல்லூரியில் படித்தபோது தரப்பட்ட ஐடி கார்டு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  l Archived Link       பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

சி.வி. சண்முகம் பற்றி பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு…

‘‘தூக்கு போட்டு சாகலாமா அல்லது விஷ மருந்து குடித்து சாகலாமா’’, என்று சி.வி. சண்முகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’அடுத்தது என்ன? தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை. தூக்கு போட்டு சாகலாமா அல்லது விஷ மருந்து குடித்து சாகலாமா […]

Continue Reading

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர் ஒருவரை இளம் பெண் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த இளைஞர் ஆபாசமாகப் பேசியதால் அடித்ததாக அந்த பெண் விளக்கம் அளிக்கும் காட்சியும் அதில் இருந்தது. அந்த வீடியோவின் மீது, “சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

“கிறிஸ்தவ ஆலயத்தை இடித்த விஜய் அரசு” என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

கிறிஸ்தவ ஆலயத்தை இடித்து தமிழ்நாட்டின் யோகி ஆதித்யநாத் ஆக மாறினார் தமிழ்நாடு முதல்வர் விஜய் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “பூம்பாறை மாரநாதா பூரண சுவிஷேச சபை” என்ற பெயர் கொண்ட கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இடிக்கப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடுத்த ஆதித்யநாத் யோகியாக மாறினாரா ஜோசப் விஜய்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

‘இரு சக்கர வாகன ஓட்டிகள் சைடு ஸ்டாண்ட் எடுத்துவிட்டு ஓட்டுங்கள்’ என்று விஜய் உத்தரவிட்டாரா?

‘‘இரு சக்கர வாகன ஓட்டிகள் சைடு ஸ்டாண்ட் எடுத்துவிட்டு ஓட்டுங்கள்’’, என்று விஜய் உத்தரவிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சைடு ஸ்டாண்டை எடுத்துவிட்டுதான் ஓட்ட வேண்டும்- முதல்வர் விஜய் உத்தரவு.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

விஜய் மற்றும் திரிஷா ஒன்றாக சிஎஸ்கே கிரிக்கெட் மேட்ச் பார்த்தனரா?

‘விஜய் மற்றும் திரிஷா ஒன்றாக சிஎஸ்கே கிரிக்கெட் மேட்ச் பார்த்தனர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பதவியேற்ற ஐந்தே நாட்களில் 24 கொலைகள்விஜய் தன் தோழியோடு சிஎஸ்கே கிரிக்கெட் மேட்ச் பார்த்து மகிழும் தரணும்மேட்ச் பாக்க போனதுல தப்பு இல்லதமிழ்நாட்டு சட்டஒழுங்கையும் பாருங்க விஜய்அரசியல் சினிமா ஷூட்டிங் […]

Continue Reading

‘மீண்டும் அம்மா ஆட்சி’ என்று திரிஷா மற்றும் சி.வி.சண்முகம் பற்றி சன் நியூஸ் செய்தி வெளியிட்டதா?

‘‘மீண்டும் அம்மா ஆட்சி மலர தவெகவுக்கு ஆதரவு’’ என்று சி.வி.சண்முகம்  திரிஷா பற்றி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’அம்மா ஆட்சிக்காக.. மீண்டும் அம்மா ஆட்சி மலர தவெகவுக்கு ஆதரவு- சி.வி.சண்முகம் அதிமுக அணி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim […]

Continue Reading

விஜய் ஆட்சியில் விடியல் பஸ் பயணம் மேற்கொண்ட பெண்களுக்கு பாதிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்த நிலையில் விஜய் ஆட்சியில் அரசு பேருந்துகளில் விடியல் பயணம் என்ற கட்டணமில்லா போக்குவரத்து பயணம் மேற்கொண்ட பெண்களை ஒரு கி.மீ நடந்து செல்லும்படி ஓட்டுநர் நடு வழியில் இறக்கிவிட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் செய்திகள் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் மகளிர் கட்டணமில்லா […]

Continue Reading

விஜய் ஆட்சியில் 24 மணி நேர காவல் ரோந்து சேவை தொடக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஜோசப் விஜய் முதல்வரான நிலையில் மக்கள் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் சேவை தொடங்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சேலத்தில், இருசக்கர மோட்டார் வாகனங்களில் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடும் சேவை தொடக்க நிகழ்வின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “CM விஜய் தலைமையில் ஆன tn போலீஸ்” என்று […]

Continue Reading

கோபாலபுரத்து கோயபல்ஸ் கிராமம் என்று நாவல் எழுதினாரா கி.ராஜநாராயணன்?

பிரபல எழுத்தாளரான மறைந்த கி.ராஜநாராயணன் தன்னுடைய கோபாலபுரத்து கோயபல்ஸ் கிராமம் என்ற நாவலில் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜோசப் விஜய்யை விமர்சித்திருந்து எழுதியிருந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “கி.ராஜநாராயணன் எழுதிய கோபால புரத்து கோயபல்ஸ் கிராமம்” என்ற புத்தகத்தின் முகப்பு பக்கத்தின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பெய்டு விபச்சார மீடியாவான கோபாலபுரத்து முன்களங்களின் […]

Continue Reading

தவெக ஆட்சியில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாமல் மக்கள் அவதி என்று பரவும் வீடியோ உண்மையா?

தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாமல் பொது மக்கள் அவதியுற்றதாக, முதல்வர் விஜய்க்கு எதிராக பெண் ஒருவர் ஆத்திரத்தில் பேசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குமுதம் இதழ் ஊடகம் வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சிறப்பு பேருந்து எங்க..? ஆத்திரத்தில் பேசிய பெண்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் திருவண்ணாமலைக்கு வந்த […]

Continue Reading

தவெக வெற்றியை கொண்டாடிய பெண்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

தவெக-வின் வெற்றியை மது அருந்தி சாலையில் கும்மாளமிட்டு கொண்டாடிய பெண்கள், கல்லூரி மாணவிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் சில இளம் பெண்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் மீது “பெண்கள், கல்லூரி மாணவிகள் குடித்துவிட்டு கும்மாளம்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “தாவெக  வெற்றியை  நாகரிகமாக கொண்டாட்டிய  […]

Continue Reading

விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவு என்று கம்யூனிஸ்டுகள் அறிவித்தார்களா?

ஆட்சி அமைக்க அழைத்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விஜய் அழைத்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். உண்மை […]

Continue Reading

‘’ஜோசப் விஜய் ஆகிய நான்’’ என்று விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?

‘‘ஜோசப் விஜய் ஆகிய நான்’’ என்று விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ C. ஜோசப் விஜய் ஆகிய நான்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு, விகடன் வெளியிட்ட அட்டைப்படம் போன்றுள்ளது.  Claim Link l Archived Link       பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

‘Vijay Wave’ என்று Frontline ஊடகம் அட்டைப்படம் வெளியிட்டதா?

‘‘‘Vijay Wave’ என்று அட்டைப்படம் வெளியிட்ட Frontline ஊடகம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ VIJAY WAVE. FRONTLINE,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Archived Link       பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

எதற்கு ஆட்சி மாற்றம் தேவை என்று நடிகர் சிலம்பரசன் கேட்டாரா?

‘‘மாற்றம் தேவையில்லை’’ என்று நடிகர் சிலம்பரசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ எதுக்கு மாற்றம் வேணும் நல்லா தானே இருக்கு 🖤❤️ அணில் குட்டிக கதற போகுதுங்க 😂,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் எதுக்கு மாற்றம், நல்லதானே போயிட்டு இருக்கு, என்று நடிகர் சிலம்பரசன் பேசும் காட்சிகள் கொண்ட […]

Continue Reading

மாற்றம் தேவை இல்லை என்று நடிகை திரிஷா கூறினாரா?

‘‘மாற்றம் தேவை இல்லை,’’ என்று நடிகை திரிஷா கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மாற்றம் தேவை இல்லை. திமுக ஆட்சி நல்லா தான் இருக்கு- நடிகை திரிஷா பேட்டி.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Archived Link       News Tamil […]

Continue Reading

‘ஆட்சி மாற்றம் No Need’ என்று அஜித் குமார் கூறினாரா?

‘‘ஆட்சி மாற்றம் No Need,’’ என்று அஜித் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ சீ No Need. வேளச்சேரி தொகுதி திருவான்மியூர் பகுதியில் வாக்களித்துவிட்டு திரும்புகையில். மாற்றம் வருமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு. மாற்றம் தேவையில்லை. (No Need) என பதிலளித்தார் நடிகர் அஜித் குமார்.,’’ என்று […]

Continue Reading

தி.மு.க-வின் கருப்பு – சிவப்பு நிற குடையுடன் பிரசாரம் செய்தாரா விஜய்?

தவெக தலைவர் விஜய் தி.மு.க கருப்பு – சிவப்பு என தி.மு.க கொடியின் நிறத்தில் குடை பிடித்து பிரசாரம் செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தவெக தலைவர் விஜய் கருப்பு சிவப்பு நிற குடையுடன் தேர்தல் பிரசாரம் செய்தது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த படத்தின் மீது, “எவனோ நம்ம பையன் தான் […]

Continue Reading

“சங்கீதாவை மனைவி என்று விஜய் சொல்லவில்லை” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினாரா?

சங்கீதாவை திருமணம் செய்து கொண்டாரே தவிர அவரை தன் மனைவி என்று விஜய் கூறவில்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஜோசப் விஜய் அப்பா விளக்கம். சங்கீதாவை கல்யாணம் செய்து கொண்டாரே தவிர அவரை தன் […]

Continue Reading

ஜனநாயகன் படத்தை லீக் செய்த நபர் கைது என்று பரவும் புகைப்படம் உண்மையா?  

‘‘ஜனநாயகன் படத்தை லீக் செய்த நபர் கைது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ஜனநாயகன் படத்தை லீக் செய்த திருட்டு பையன் இன்று கைது செய்யப்பட்டன்இனி இவ்வறு குற்றம் செய்தால் இனி கடுமையான  தண்டனை வழங்க படவேண்டும் ✅,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  […]

Continue Reading

விஜய்தான் முதல்வர் என்று நடிகர் பார்த்திபன் கூறினாரா?  

‘‘விஜய்தான் முதல்வர்,’’ என்று நடிகர் பார்த்திபன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ விஜய்தான் முதல்வர். சமீபத்தில் தூத்துக்குடிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து வியந்து போய் விட்டேன். விஜய்யை பார்க்க வேண்டும் என்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலையுடன் வந்து […]

Continue Reading

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு திமுக ஐடி விங் காரணம் என்று பரவும் நியூஸ்கார்டு உண்மையா?  

‘‘ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு திமுக ஐடி விங் காரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ வெளியான ஜனநாயகன். அதிர்ச்சி தகவல். ஜனநாயகன் படம் நேற்று இரவு இணையத்தில் வெளியானதுக்கு பின்னால் திமுக ஐடி விங் சேர்ந்த நபர்கள்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

சீரியல் நடிகை ஷாபனா தவெக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, புடவை அணிந்தாரா?  

‘‘சீரியல் நடிகை ஷாபனா தவெக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, புடவை அணிந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழ்நாடு famous சீரியல் நடிகை Shabana நேரடியாக தளபதி விஜய் அண்ணா விக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ❤👏,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link […]

Continue Reading

உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி விஜய் கூறினாரா?

தேர்தலில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் பேசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: facebook.com I Archive விஜய் தேர்தல் பிரசாரம் செய்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “உங்களுக்கும் நம்ம ஜென் ஸீ கிட்சுக்கும் நான் சொல்லிக்கிறது ஒன்னே ஒன்னுதான். ஏப்ரல் 23ம் தேதி, காலங்காத்தால பக்காவா ரெடியாகிட்டு, உங்க […]

Continue Reading

அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் மற்றும் திரிஷா என்று பரவும் புகைப்படம் உண்மையா?  

‘‘அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் மற்றும் திரிஷா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்-திரிஷா.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link         பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் […]

Continue Reading

மாரிதாஸ், சவுக்கு சங்கர் கைது என்று பரவும் போலியான நியூஸ் கார்டு!

மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மாரிதாஸ், சவுக்கு சங்கர் கைது. ஜனநாயகன் படத்தை கரூர் சம்பவத்தோடு தொடர்புபடுத்தி தவறான தகவல்களை x தளத்தில் பதிவிட்டதாக சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் […]

Continue Reading

விஜயலட்சுமிக்கு வீடு வழங்கப்படும் என்று சீமான் கூறினாரா?

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் விஜயலட்சுமிக்கு வீடு கொடுக்கப்படும் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான் புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விஜயலட்சுமிக்கு வீடு. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் என்னால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு தனி வீடு ஒன்றை நஷ்ட […]

Continue Reading