தனியாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய் என்று பரவும் புகைப்படத்தால் சர்ச்சை…
‘‘தனியாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இத்தனை கோடி பேர் உனக்காக இருக்குறப்போ தனியா பிறந்தநாள் கொண்டாடிட்டு இருக்கியேனா,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், விஜய் கேக் வெட்டுவது போன்ற புகைப்படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 […]
Continue Reading
